Abdul kalam quotes in tamil அப்துல்கலாம் தத்துவங்கள்

அப்துல்கலாம் பொன்மொழிகள் – apj abdul kalam quotes in tamil

அப்துல்கலாம் பொன்மொழிகள் - apj abdul kalam quotes in tamil
அழகை பற்றி கனவு காணாதீர்கள் அது உங்களின் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
அப்துல்கலாம் பொன்மொழிகள் - apj abdul kalam quotes in tamil
வாய்ப்புக்காக காத்திருக்காதே…உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்தி கொள்….
அப்துல்கலாம் பொன்மொழிகள் - apj abdul kalam quotes in tamil
கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னை தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே கனவு.
அப்துல்கலாம் பொன்மொழிகள் - apj abdul kalam quotes in tamil
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.நீ நீயாக இரு.
அப்துல்கலாம் பொன்மொழிகள் - apj abdul kalam quotes in tamil
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவது இல்லை.
அப்துல்கலாம் பொன்மொழிகள் - apj abdul kalam quotes in tamil
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.
அப்துல்கலாம் பொன்மொழிகள் - apj abdul kalam quotes in tamil
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்… ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *