2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான கடந்த கால வினாப்பத்திரங்களை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கீழே சென்று பாடரீதியாக வழங்கப்பட்டுள்ள வினாத்தாள்களை தரவிரக்கம் செய்து கொள்ளுங்கள்.
- புத்த சமயம்
- சைவ சமயம்
- கத்தோலிக்க சமயம்
- கிறிஸ்தவம்
- இஸ்லாம் சமயம்
- தமிழ் மொழியும் & இலக்கியமும்
- கணிதம் – (விடைகள்)
- வரலாறு
- விஞ்ஞானம் – (விடைகள்)
- வணிகக் கல்வியும் கணக்கீடும் – (விடைகள்)
- புவியியல்
- குடியியற் கல்வி
- முயற்சியாண்மைக் கற்கை
- இரண்டாம் மொழி சிங்களம் – (விடைகள்)
- கர்நாடக சங்கீதம்
- சித்திரம் – (விடைகள்)
- நீருயினவள தொழில்நுட்பவியல் – (விடைகள்)
- நுண்கலை – (விடைகள்)
- தொடர்பாடலும் ஊடகக் கல்வியும்
- வடிவமைப்பும் நிருமாணத் தொழில்நுட்பவியலும்
- வடிவமைப்பும் இயந்திர தொழில்நுட்பவியலும்.
- வடிவமைப்பும் மின் இலத்திரனியல் தொழில்நுட்பவியலும்
- ஆங்கிலம் – (விடைகள்)